சென்னை ஐஐடியில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி.!!

Feb 02, 18

மத்திய நிதியமைச்சர் நேற்றைய பட்ஜெட்டில் வெளியிட்டார்.

சென்னை ஐஐடியில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி - பட்ஜெட்டில் தகவல்

ஐந்தாம் தலைமுறைக்கான கைபேசி தொழில்நுட்பமான 5ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பரிசோதிப்பதற்கான ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடியில் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நேற்றைய பட்ஜெட் உரையின்போது வெளியிட்டார்.