தொடரும் உள்ளே வெளியே ஆட்டம்!

Oct 04, 17

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை லண்டனில் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர்  விஜய் மல்லையாவை லண்டனில் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது. இதையடுத்து லண்டனில் இருந்த விஜய் மல்லையா கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் பெற்றோர்.

இதனிடையே வங்கிக் கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையா லண்டன் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு உடனே ஜாமின் வழங்கப்பட்டது