சைபீரிய பனிப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட மாரத்தான் ஸ்கேட்டிங் போட்டிகள்

Mar 13, 17

சைபீரிய பனிப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட மாரத்தான் ஸ்கேட்டிங் போட்டிகள்

ரஷ்யாவின் சைபீரிய பனிப்பிரதேசத்தில் பனி உறைந்துக் கிடந்த பைகல் ஏரியில், நீச்சல் உடைகளுடன் ஸ்கேட்டிங் செய்து பலர் சாகசத்தில் ஈடுபட்டனர். உடலை உறைய வைக்கும் குளிரில் தங்கள் ஆடைகளுக்கு விடை கொடுத்துவிட்டு நடத்தப்பட்ட இந்த பைகல் மாரத்தான் ஸ்கேட்டிங் போட்டியில் ஆண்களுடன் பெண்களும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். உறைபனியில் 50 மீட்டர் தூரம் வரை அவர்கள் குளிரைப் பொருட்படுத்துமாறு கடந்து சென்றனர். இலக்கை எட்டியவர்கள் வெற்றியை தங்கள் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.