இரண்டாவது முறையாக விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றினார் ஆண்டி மர்ரி

Jul 13, 16

பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரி விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

மிலோஸ் ரவோனிக்கை 6-4, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் ஆண்டி மர்ரி தோற்கடித்தார்.

ஆண்டி மர்ரி விம்பிள்டனில் பெறும் இரண்டாவது வெற்றியாகும்.

அதே சமயம் மூன்றாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.